Home / உள்நாட்டு செய்திகள் / நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்-புகைப்படங்கள் உள்ளே

நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்-புகைப்படங்கள் உள்ளே

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது ரேடியோ தமிழா செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களான தொடர்ந்து பொய்து வரும் மழை காரணமாக இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலேயே இவ்வாறு மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: