Home / உள்நாட்டு செய்திகள் / நிலைபேறான மீள்குடியேற்றத்திக்கான உதவித்திட்டம் வழங்கிய UNDP நிறுவனம்!

நிலைபேறான மீள்குடியேற்றத்திக்கான உதவித்திட்டம் வழங்கிய UNDP நிறுவனம்!

UNDP நிறுவனம் CFCD ( சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம்) உடன் இணைந்து வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின்   பிரகாரம்  தையிட்டி கிழக்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிற்கு அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு மயிலிட்டி துறை வடக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்று 33 விவசாய குடும்பங்களுக்கும் 21 சிறு தொழில் முயற்சியார்களுக்கும் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான விவசாய மற்றும் சிறிதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: