Home / உலகச் செய்திகள் / நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார்.

இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள கேமரினோ நகரம், கடந்த 2016ம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதத்தை சந்தித்தது.

இந்நிலையில், இத்தாலி சென்ற போப் ஆண்டவர் பிரான்ஸிஸ், அங்குள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டார்.

பின்னர் அங்குள்ள மக்களை சந்தித்து பேசிய அவர், நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்த கேமரினோ தேவாலயத்துக்கு சென்றார். அங்கு சேதமடைந்த மேரி சிலை முன் பூங்கொத்து வைத்து  பிரார்த்தனை செய்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட  7 பேர் பலி!!

இமாச்சலப் பிரதேசத்தில் சோலான் எனுமிடத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், 6 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட  7 பேர் ...

%d bloggers like this: