Home / உள்நாட்டு செய்திகள் / நிலத்தில் புதைந்திருந்த நிலையில் குண்டுகள் மீட்பு!!

நிலத்தில் புதைந்திருந்த நிலையில் குண்டுகள் மீட்பு!!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

காணியைத் துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்திருந்த நிலையில் இரண்டு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

இறுதித் தேர்தல் முடிவு 4.00 மணிக்குள்-மஹிந்த தேசபிரியா

தேசிய தேர்தல் ஆணையம் இறுதித் தேர்தல் முடிவை இன்று (நவம்பர் 17) மாலை 3.00 / 4.00 மணிக்குள் வெளியிடும் ...

%d bloggers like this: