Home / உலகச் செய்திகள் / நியூஸிலாந்தின் தென் பகுதியில் காட்டுத்தீ மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

நியூஸிலாந்தின் தென் பகுதியில் காட்டுத்தீ மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

நியூஸிலாந்தின் தென் பகுதியில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ஆரம்பமான காட்டுத்தீ தொடர்ந்து பரவிவருகின்றமையால் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்தின் வெக்பீல்ட் நகரில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்  இந்த நிலையில், கடும் காற்றுடன்கூடிய வானிலை நிலவக்கூடும் என அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நியூஸிலாந்தில் 1955 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயின் பின்னர் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ இதுவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

மிகப் பழமையான மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலில் மிகப் பழமையான மசூதியின் சிதிலங்களை நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரஹத் நகருக்கு அருகே உள்ள நெகவ் ...

%d bloggers like this: