Home / உள்நாட்டு செய்திகள் / நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில், வத்தளை, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரிவுகளிலும் பேலியகொட, வத்தளை, ஜா- எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபை எல்லைப் பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நாளை காலை முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: