Home / உள்நாட்டு செய்திகள் / நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு- கடமையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள்!!

நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு- கடமையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள்!!

வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

17 ஆம் திகதி அதாடக்கம் 20 ஆம் திகதி வரையிலான இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது தொடர்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் கலால திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான கபிலகுமாரசிறி தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: