Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை பெய்யக் கூடும்!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை பெய்யக் கூடும்!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை இரண்டு மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மத்திய தென் ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீச கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: