Home / உள்நாட்டு செய்திகள் / நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதுதவிர, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: