Home / உள்நாட்டு செய்திகள் / நாடாளுமன்றில் மீண்டும் குழப்பம் சபாநாயகர் எடுத்த அதிரடி முடிவு!

நாடாளுமன்றில் மீண்டும் குழப்பம் சபாநாயகர் எடுத்த அதிரடி முடிவு!

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடியிருந்த வேளையில், ஜனாதிபதியின் நேற்றைய உரை தொடர்பில் அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தௌிவுபடுத்தினார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர் அமளிதுமளியை ஏற்படுத்தியதனால் அடுத்து, பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: