Home / உள்நாட்டு செய்திகள் / நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகின்றது….

நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகின்றது….

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகின்றது.

இன்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியாரத்ன சாட்சி வழங்கவுள்ளார்.

அதேவேளை இராணுவ தளபதி லெஃப்டினன் ஜெனரால் மஹேஸ் சேனாநாயக்கவும் மீள சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி முன்னிலையாகி சாட்சி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அவருடன், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும், ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: