Home / உள்நாட்டு செய்திகள் / நாகபூஷணி அம்மன் கும்பாபிஷேகத்தில் அதிசயம்!

நாகபூஷணி அம்மன் கும்பாபிஷேகத்தில் அதிசயம்!

வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது திடீரென அங்கு தோன்றிய நாக சர்ப்பம் அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.

 

மேலும், ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் குறித்த அதிசயத்தை காண்பதற்கு கோவிலுக்கு படையெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

About இனியவன்

x

Check Also

வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை; என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ...

%d bloggers like this: