Home / உள்நாட்டு செய்திகள் / நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்!!

நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கு அடிக்கல்!!

கிளிநொச்சி பூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்துக்கான அடிக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் நடப்பட்டது.

நாடாமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...

%d bloggers like this: