Home / உள்நாட்டு செய்திகள் / நள்ளிரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

நள்ளிரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கிறது பெற்றோல் விலை!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கமை ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளரவு முதல் மூன்று ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டரின் புதிய விலை 138 ரூபாவாகும். அத்துடன்  ஏனைய  எரிபொருட்களின் விலைகளில்  எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

About இனியவன்

x

Check Also

இலங்கை மக்களுக்கு ஆபத்தாக மாறி வரும் நோய்-வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இலங்கையில் ஒருவித மூளைக்காய்ச்சல் பரவி வருவதால், இந்த வருடத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் ...

%d bloggers like this: