Home / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா என்ற பரீட்ச்சார்த்தம் தற்போது நடைபெறுகிறது.

ஸ்கானர் ஊடாக செல்லும் போது ஊசி, கையடக்கத்தொலைபேசி, நகைகள், திறப்பு கோர்வைகள் எச்சரிக்கை சமிக்கை செய்யும் தன்மை இந்த வகையான இயந்திரங்களுக்கு உண்டு.

ஆகவே இவ்வாறான நடவடிக்கைகள் ஆராயப்பட்டு ஆளுநர் முடிவை அறிவிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நான்காவது தடவையாக பிரதமராக மஹிந்த இன்று பதவியேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக ...