Home / உள்நாட்டு செய்திகள் / நல்லூர் உள்ளூராட்சி சபையினரால் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணிகள்

நல்லூர் உள்ளூராட்சி சபையினரால் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட சுத்தம் செய்யும் பணிகள்

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து 2019 ஆண்டுக்கான முதலாவது தவணை தைமாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கும் மக்களுக்கும் புத்துணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் யாழ்_செங்குந்தா_இந்துக் கல்லூரியை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நல்லூர் உள்ளூராட்சி சபையினரால் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக செயலில் இறங்கிய நல்லூர் உள்ளூராட்சி சபை செயலாளர் சுதர்ஐன், மேற்பார்வையாளர் ஜெகதீசன் மற்றும் ஊழியர்கள் அகிலன் மற்றும் நிதர்ஷனுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தார் தெ.கிரிதரன் நல்லூர் உள்ளூராட்சி சபை உறுப்பினர்.

 

About அகமுகிலன்

x

Check Also

வவுனியா விபுலானந்தா கல்லூரி இரு மாணவர்கள் ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

வவுனியாஈரப்பெரியகுளத்தில் மூழ்கி  இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு தமது பொழுதைக் கழிக்க ஐந்து ...

%d bloggers like this: