Home / உலகச் செய்திகள் / நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரிட்டனில் வீதியில் நடனமாடி பிரச்சாரம்!!

நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரிட்டனில் வீதியில் நடனமாடி பிரச்சாரம்!!

நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து பிரிட்டனில் வசிக்கும் இந்தியப் பெண்களில் ஒரு தரப்பினர் ஒன்றுகூடி வீதியில் நடனமாடி பிரச்சாரம் செய்தனர்.

மான்செஸ்டர் நகர் வீதியில் திரண்ட இந்திய வம்சாவளி பெண்கள், மீண்டும் நமோ என அச்சிடப்பட்டிருந்த ஆடைகளை அணிந்திருந்தனர். கைகளில் பாஜக கொடியை ஏந்திய வண்ணம் அவர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடினர். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் பிரதமர் மோடி போல் வேடமிட்டு கலந்து கொண்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் கவலை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ...

%d bloggers like this: