Home / உள்நாட்டு செய்திகள் / நரி வாலைப் பிடிக்கும் சம்பந்தன்- மகிந்தவுடன் சந்திப்பு..?

நரி வாலைப் பிடிக்கும் சம்பந்தன்- மகிந்தவுடன் சந்திப்பு..?

தமிழர்களுக்கு தேவையான அரசியல் தீர்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலேயே வழங்க முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றியமையினால் இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாக சென்று வர முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என சம்பந்தன் மஹிந்தவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தங்களினாலேயே தீர்வு ஒன்று வழங்க முடியும் என சம்பந்தன் தெரிவிதள்ளார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் தலையிட்டு உதவுமாறு தான் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

About கலைப்பிரியன்

x

Check Also

RADIOTAMIZHA | கத்தாரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 268 இலங்கையர்கள்

கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் ...

%d bloggers like this: