Home / சினிமா செய்திகள் / நடிகை ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ ட்ரைலர் வெளியானது!!

நடிகை ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ ட்ரைலர் வெளியானது!!

செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ராட்சசி என்றொரு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜோதிகா நடித்துள்ள இப்படத்தை இயக்குவது புதுமுக இயக்குனர் கௌதம்ராஜ்.

இன்று காலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்ரர் வெளியிடப்பட்டது. ‘ராட்சசி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மீண்டும் திரைப்படங்களில் குஷ்பூ!!

நடிகை குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்த பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திரைப்படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என ...

%d bloggers like this: