Home / இந்திய செய்திகள் / நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த விக்னேஸ்வரன்RADIOTAMIZHA

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த விக்னேஸ்வரன்RADIOTAMIZHA

தமிழகத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

இதேவேளை வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலகின் மிக நீள­மான ‘கேக்’ இந்­தி­யாவில் உரு­வாக்­கி கின்னஸ் சாத­னை RADIOTAMIZHA

உலகின் மிக நீள­மான ‘கேக்’ இந்­தி­யாவின் கேரள மாநி­லத்தில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 6.5 கிலோ­மீற்­றர்கள் ஆகும். நூற்­றுக்­க­ணக்­கான சமையல் ...

%d bloggers like this: