Home / சினிமா செய்திகள் / நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..!!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..!!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கே.வி.ஆனந்த்வின் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஆர்யா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமே காப்பான்.

தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை உணர்த்தி, விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

திரைப்படத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கியமைக்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழ்நாடு, காவேரி டேல்டா விவசாயிகள் சங்கம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் ஆகியோரை கௌரவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இமான் இசையமைக்கும் படத்தில் பாடிய திருமூர்த்தி-காணொளி உள்ளே

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா சீறு என்ற படத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் ‘செவ்வந்தியே மதுவந்தியே’ என்ற ...

%d bloggers like this: