Home / விளையாட்டுச் செய்திகள் / தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தோனியின் ரன் அவுட் க்கான பட முடிவு

உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில் பீகார் மாநிலம் கிஷன்கஞ் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருவருக்கு, போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போதே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அதே போல் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகந்த் மைதி என்ற மற்றொரு கிரிக்கெட் ரசிகரும், தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த சம்பாரு போய் (Sambaru Bhoi) என்ற கிரிக்கெட் ரசிகர், இந்திய அணியின் தோல்வியை பார்த்து மனமுடைந்து விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: