Home / உலகச் செய்திகள் / தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும்-சீனா

தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும்-சீனா

சீனாவில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் (Guangxi Zhuang) தன்னாட்சி பகுதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு சாலைகளில முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Image result for Heavy rains in China flood

இதே போல குய்லின் (Guilin) நகரில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொது மக்கள் சிக்கி தவித்தனர்.

Image result for Guangxi Zhuang To flood

இதனையடுத்து 9 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ரப்பர் படகுகளில் சென்ற 54 தீயணைப்பு துறை வீரர்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 300 பேரை மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைத்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இந்திய விமானங்கள் செல்வதற்கான தடையை நீக்கி பாகிஸ்தான் அனுமதி!!

இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது . பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து ...

%d bloggers like this: