Home / உள்நாட்டு செய்திகள் / தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

 

About அகமுகிலன்

x

Check Also

அறு­வ­டை­ செய்­த நெல்­ம­ணி­களை வீதி­க­ளில் காய­வி­டும் விவ­சா­யி­க­ள்!!

வியர்வை சிந்திப், பாடு­பட்டு அறு­வ­டை­செய்­யும் நெல்­ம­ணி­களை வீதி­க­ளில் காய­வி­டும் அவ­லத்தை மன்­னார் மாவட்ட விவ­சா­யி­க­ளும் எதிர்­கொண்டுள்ளனர். நெல் காய­வி­டும் தளங்­கள் ...

%d bloggers like this: