Home / உள்நாட்டு செய்திகள் / தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல-மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை!

தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல-மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை!

தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வ எண்ணிக்கை அல்ல என தேர்தல்கள் ஆணையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

போலியான வாக்கெண்ணிக்கை பரப்பப்படும் நிலையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, நள்ளிரவு 12 மணிக்கு முன்னிருந்து உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

யாழ். வட்டுக்கோட்டையில் 124 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ...