Home / உள்நாட்டு செய்திகள் / தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ரத்து செய்ய அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர்   ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வரலாற்றினுள் இந்த தவறு காரணமாக unseat செய்த (வெற்றி இழந்த) அரசியல்வாதிகளும் உள்ளனர் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

About Radio tamizha

x

Check Also

கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவபுரம், இரத்தினபுரம், ...

%d bloggers like this: