Home / கிசு கிசு / தேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா

தேர்தல்களத்தில் இணையத்தை கலக்கிவரும் மஞ்சகலர் பெண்மணி ரீனா

உத்தரபிரதேசத்தில் நடந்த மாநில தேர்தல் வாக்கு பதிவின் போது லக்னோவில் உள்ள ஒரு பூத்தில் பணியாற்றியவர் ரீனா திவிவேதி.

மஞ்சள் கலர் சேலை அணிந்து வாக்குப்பதில் வந்த அவர் அங்கு இருந்த அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் இருந்த பூத்தில் 100% வாக்குப் பதிவு நடந்துள்ளதாம்.

கவர்ச்சியாக தொடரும் இவரது சேலை அணிந்த புகைப்படம் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள் இணையவாசிகள். அதற்கு ரீனா ”மாறாக நான் பிரபலமாகி விட்டது மகிழ்ச்சியும் தருகிறது’ என்று கூறியுள்ளார்.

About இனியவன்

x

Check Also

கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்.. பிரபல தொகுப்பாளினி அதிரடி பேச்சு..!

எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தெரிவித்துள்ளார். பிரபல ரிவி ...

%d bloggers like this: