Home / உள்நாட்டு செய்திகள் / தேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்!!

தேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் 31 பேருக்கு இடமாற்றம்!!

காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 31 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் சேவை அவசியம் கருதி மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகள் 20 பேருக்கும், காவல்துறை பரிசோதகர்கள் 11 பேருக்கும் மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: