Home / விளையாட்டுச் செய்திகள் / தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்

தெற்காசிய விளையாட்டில் இலங்கை அணி மூன்று தங்கம்

நேபாளத்தின் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான நேற்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை அணி மூன்று தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை கப்பற்றி இதுவரை இந்த விளையாட்டுத் தொடரில் அதிக பதக்கங்களை வென்ற அணியாக முதலாம் இடத்தில் காணப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மீண்டும் வருகிறார் பிராவோ RADIOTAMIZHA

மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று ...

%d bloggers like this: