Home / உலகச் செய்திகள் / தென் ஆப்பிரிக்காவிற்கான ஆறாவது தேர்தல் மே மாதம் 8ஆம் திகதி!

தென் ஆப்பிரிக்காவிற்கான ஆறாவது தேர்தல் மே மாதம் 8ஆம் திகதி!

தென் ஆப்பிரிக்காவில் மே மாதம் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நேற்றைய தினம் (06) நாடாளுன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா, தான் பதவியேற்ற ஒரு வருடத்தில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறி பெருமிதம் அடைந்தார்.

மேலும் உரையாற்றிய அவர், தென் ஆப்பிரிக்காவிற்கான  ஆறாவது தேர்தல் மே மாதம் 8ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்ட மிகப் பெரிய எரிவாயுக் குழி!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய எரிவாயுக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. காரகும் ...

%d bloggers like this: