Home / உலகச் செய்திகள் / தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு கண்டன கடிதம்

பாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேரை சுட்டுக்கொன்ற தெக்ரான் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரானுக்கு அந்நாட்டு அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 18ம் தேதி, பலுசிஸ்தான் மாகாணத்தின் ஒர்மரா என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்த, சிலர் அதில் பயணித்த 14 பேரை சுட்டுக்கொன்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிராஸ் BRAS  தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதாக கூறி, பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இத தொடர்பாக ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து-5 பேர் பலி!!

ஹோண்டுராஸ் நாட்டில் சுற்றுலாப்பயணிகள் சென்ற சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அமெரிக்க ...

%d bloggers like this: