Home / உலகச் செய்திகள் / தூரிகையை வாயில் வைத்து படம் வரையும் பன்றி -குவியும் ஏராளமான பாராட்டுக்கள் (காணொளி உள்ளே)

தூரிகையை வாயில் வைத்து படம் வரையும் பன்றி -குவியும் ஏராளமான பாராட்டுக்கள் (காணொளி உள்ளே)

தென் ஆப்பிரிக்காவில் வெண்பன்றி ஒன்று வரைந்த ஓவியங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ்சோக் Franschhoek உயிரியல் பூங்காவில் வெண்பன்றி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அதீத திறமை கொண்ட இந்தப் பன்றி ஓவியம் வரையும் திறமையையும் வளர்த்துக் கொண்டது. தூரிகையை வாயில் வைத்து பன்றி வரைந்த ஓவியங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் பன்றி வரைந்த ஓவியம் ஒன்று சுமார் 4 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த ஓவியங்கள் பல்வேறு நாடுகளின் கண்காட்சிகளிலும் வைக்கப்பட்டு வருகிறது. பன்றியின் ஓவியத்திறமையை அறிந்த ஸ்விட்சர்லாந்தின் கடிகார நிறுவனம், ஓவியத்தை தனது கைக்கடிகாரத்தில் பதித்து பன்றிக்கு பெருமை சேர்த்தது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!!

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ...

%d bloggers like this: