Home / உலகச் செய்திகள் / துபாயில் உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்.. வாழ்த்தும் றேடியோ தமிழா எப் எம்

துபாயில் உலக சாதனை முயற்சியில் தமிழ் தொகுப்பாளர்கள்.. வாழ்த்தும் றேடியோ தமிழா எப் எம்

துபாய்:

துபாயில் செயல்படும் ரேடியோ கில்லி 106.5 எப் எம் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கி நடைபெற்று வருகிறது. இது வரை இடைவிடாமல் 80 மணி நேரத்தை கடந்து உள்ளனர்.

இதன் தொகுப்பாளர்கள் நிவி மற்றும் பிரதீப் தொடர்ந்து (106 மணி 50 நிமிட நேரம்) 4 நாட்களுக்கு மேல் நிகழ்ச்சியை இடைவிடாமல் தொகுத்து வழங்கி உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் முயற்சியின் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளனர்.  துபாயில் இந்த உலக சாதனை முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

About இனியவன்

x

Check Also

இப்படித்தான் இதுவரை வெளிநாடுகளில் தங்கினாரா விஜய் மல்லையா

இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதும், இந்திய அமலாக்க மற்றும் சிபிஐ அமைப்புகள் பெரு மூச்சு ஒன்றினை ...

%d bloggers like this: