Home / உலகச் செய்திகள் / தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பாகிஸ்தான் செல்ல முயற்சித்த இளைஞன் விமான நிலையத்தில் கைது

தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பாகிஸ்தான் செல்ல முயற்சித்த இளைஞன் விமான நிலையத்தில் கைது

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பாகிஸ்தான் செல்ல முயற்சித்த ஒருவரை அமெரிக்காவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜீசஸ் வெல்பிரடோ என்ற நபர் பாகிஸ்தான் செல்ல சர்வதேச விமான  நிலையத்தில் காத்திருந்த போது அவரை சுற்றிவளைத்த போலீசார் விசாரணை நடத்திய போது தாம் லஷ்கர் இ தொய்பாவில் சேருவதற்காக பாகிஸ்தான் புறப்பட்டதாகவும் கொலை செய்வதிலும் சுடுவதிலும் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் அவன் தெரிவித்துள்ளான்.

இணையம் மூலம் தம்மிடம் தொடர்பு கொண்ட லஷ்கர் இ தொய்பாவினரின் அழைப்பை ஏற்று தாம் பாகிஸ்தான் செல்ல முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதன் நியுயார்க் நகரவாசியான அந்த 29 வயது இளைஞனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

ஆபத்தான பறவையை வளர்த்து அந்த பறவையால் உயிரிழந்த முதியவர்!!

ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா ...

%d bloggers like this: