Home / உள்நாட்டு செய்திகள் / தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்-தீயணைப்பு படை விரைவு!!

தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்-தீயணைப்பு படை விரைவு!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன.

சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ் மாநகர சபை தீயணைப்புப்படை தீயை அணைத்தது

யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் மணத்தறை லேன் – சிவன் அம்மன் கோயிலடியில் இடி வீழ்ந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ தொணிப்பொருளில் இராணுவத்தினர் ஊர்வலம்!!

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான ...

%d bloggers like this: