Home / தொழில்நுட்ப செய்திகள் / திறமையான நிர்வாகியைத் தேடும் டுவிட்டர் நிறுவனம்!!

திறமையான நிர்வாகியைத் தேடும் டுவிட்டர் நிறுவனம்!!

தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை நிர்வகிக்க திறமையான நிர்வாகியைத் தேடிவருவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தனது நிறுவன வேலைவாய்ப்பு பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், நல்ல கற்பனை வளத்துடன் கதை சொல்லக்கூடிய திறனுள்ள ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.

தேர்வாவோர் நிறுவன எடிட்டோரியல் பிரிவின் அமைப்பின் கீழ் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கவேண்டும் எனக் கூறியுள்ள டுவிட்டர், தேர்வாகும் நபரை, அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களின் ஒன்றில் பணியமர்த்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கையடக்க தொலைபேசி ஊடாக மின் பாவனையை கட்டுப்படுத்தும் முறையை கண்டுபிடித்த மாணவன்!

ஸ்மாட் கையடக்க தொலைபேசி (SMART Hand Phone) ஊடாக மின்பாவனையை கட்டுப்படுத்தும் நவீன தொழிநுட்ப முறையை பாடசாலை மாணவன் கண்டுபிடித்துள்ளார். ...

%d bloggers like this: