Home / உள்நாட்டு செய்திகள் / திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்த மைத்திரி!!

திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்த மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து, அங்கு பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டைப் பெற்றுக் கொண்டார்.

மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயனமாக இந்தியாவுக்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.

சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு சென்ற மைத்திரி அங்கிருந்து கார் மூலம் திருமலைக்குச் சென்றார்.

அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணைச் செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர் வரவேற்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: