Home / உள்நாட்டு செய்திகள் / திருப்பதிக்கு ஜனாதிபதி விஜயம்!!

திருப்பதிக்கு ஜனாதிபதி விஜயம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை 7.40 மணிக்கு ஜனாதிபதி ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 177 ரக விமானத்தின் ஊடாக இந்தியாவின் ஹைட்ரபாத் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

திருப்பதியில் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கடி திருப்பதியில் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: