Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை மாவட்டத்தில் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் மின்தடை!

திருகோணமலை மாவட்டத்தில் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் மின்தடை!

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை கந்தளாய், மூதூர் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் 10 மணிநேர மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படும் என திருகோணமலை மாவட்ட மின்சார பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: