Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை கொக்குதுடுவாவ பிரதேசத்தில் இந்திய மீனவர்கள்  07 பேர் கைது!

திருகோணமலை கொக்குதுடுவாவ பிரதேசத்தில் இந்திய மீனவர்கள்  07 பேர் கைது!

திருகோணமலை – கொக்குதுடுவாவ கடற் பிரதேசத்தில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற தகவல்  ஒன்றுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்கேத நபர்கள் இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

About அகமுகிலன்

x

Check Also

தென் மாகாணத்தை தாக்கியுள்ள – “இன்புளுவன்சா“ நோய்!!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்புளுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி ஆகிய ...

%d bloggers like this: