Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்குளம், பன்மதவாச்சி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய முத்துலிங்கம் ஸ்ரீதர் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

வீட்டிலிருந்து காட்டுப் பகுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: