Home / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலை ஏரக்கண்டி கரையோர பகுதியில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்ப்பு!

திருகோணமலை ஏரக்கண்டி கரையோர பகுதியில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்ப்பு!

திருகோணமலை – ஏரக்கண்டி கரையோர பகுதியில் இருந்து ஒருதொகை வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அதனையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த வெடிபொருட்கள் நேற்று கைப்பற்றியதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விடயங்கள் தெரியவராத நிலையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: