Home / உள்நாட்டு செய்திகள் / திடீரென பற்றிய வீடு- பல இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசம்!!

திடீரென பற்றிய வீடு- பல இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசம்!!

மன்னார் தரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேமடைந்ததுள்ளது.

வீட்டில் இருந்த சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பொருள்கள் தீயில் கருகின எனத் தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த மன்னார் நகர சபை தவிசாளர் ஞா.அன்ரனி டேவிட்சன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான முதற்கட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடு்த்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!!

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி ...

%d bloggers like this: