Home / உலகச் செய்திகள் / தாய்லாந்து நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழா!!
Bangkok, Thailand - April 13, 2017 : People celebrating the Songkran festival or Thai New Year's festival on Silom street in Bangkok, Thailand.

தாய்லாந்து நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழா!!

தாய்லாந்து நாட்டில் புத்தாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சாங்ரன் Songkran என்ற பெயரிலான இந்த விழா தாய்லாந்து மட்டுமின்றி லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. நீரைக்குறிக்கும் வகையில் புதிய ஆண்டு பிறந்துள்ளதைத் தொடர்ந்து பாங்காக் நகரின் வீதிகளில் பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொதுமக்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஸ்பெயின் அரசருக்கு கார்ட்டர் விருது!!

இங்கிலாந்தில், கார்ட்டர் விருது வழங்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பிரிட்டனின் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். இங்கிலாந்தின் மிக உயரிய விருதான ...

%d bloggers like this: