Home / இந்திய செய்திகள் / தலைவரின் ஊரில் பிறந்து தமிழகத்தில் பல சாதனை படைக்கும் தனுஜா!

தலைவரின் ஊரில் பிறந்து தமிழகத்தில் பல சாதனை படைக்கும் தனுஜா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருச்சியில் வாழும் சிறுமி தனுஜா மதுரையில் நேற்று (10.02.2019) நடைபெற்ற நீச்சல் போட்டியில் தமிழக அளவில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரண்டு பிரிவுகளில் சாதனை மட்டத்தை படைத்துள்ளார்.

இவர்  ஏற்கனவே மாநில அளவில் நிறைய சாதனைகளை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சூழ்ச்சிகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி மேல் வெற்றி ஈட்டி வரும் தமிழ் இனத்துக்குப் பெருமை சேர்க்கும் செல்வி. தனுஜாவை மனதார மக்களும் அனைவரும் வாழ்த்தி வருக்கிறார்கள்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: