Home / உள்நாட்டு செய்திகள் / தலைமன்னார், ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

தலைமன்னார், ஊருமலை பகுதியில்150 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!!

தலைமன்னார், ஊருமலை பகுதியில் சுமார் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஊருமலை கடற்கரைப்  பகுதியில் கடற்படையினர் இன்று 20 காலை முன்னெடுத்த சோதனையின்போதே,  இந்த கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி செய்து  காணப்பட்ட 5 உரப்பைகளை சோதனையிட்ட போது, அவற்றினுள் கஞ்சா இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த பகுதியில் கடற்படையினர் தொடர்ந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: