Home / உள்நாட்டு செய்திகள் / தலைமன்னாரில் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளுடன் இருவர் கைது!!

தலைமன்னாரில் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளுடன் இருவர் கைது!!

தலைமன்னார் கடற்பரப்பில் ஒருதொகை பீடி சுற்றும் இலைகளுடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 912 கிலோ பீடி சுற்றப்பயன்படும் இலைகளை அவர்களிடமிருந்து படகொன்றும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: