Home / உள்நாட்டு செய்திகள் / தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்தவருக்கு பொலிஸ் அதிகாரி செய்த காரியம்

தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்தவருக்கு பொலிஸ் அதிகாரி செய்த காரியம்

தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் புத்தளம் பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்கள் மூலம் பேசப்படுகிறது.

மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணம் செய்த நபர் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில் பொலிஸ் அதிகாரி தலைக்கவசத்தினால் குறித்த இளைஞனின் தலையில் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

தாக்குதலுக்குப் பிறகு, தாக்கப்பட்ட இளைஞர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: