Home / உள்நாட்டு செய்திகள் / தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு!!

தலதா மாளிகைக்கு இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு!!

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு  மற்றும் இராணுவனத்தினர் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு பூஜை வழிபாடுகளுக்காக தலதா மாளிகைக்கு பெருமளவிலான பக்கதர்கள் வருகை தருகின்றனர்.

இதன் காரணமாக தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் அங்கு வரும் பக்தர்களிடமும் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...

%d bloggers like this: