Home / உள்நாட்டு செய்திகள் / தற்போதைய செய்தி : தாருஸ்ஸலாமில் கூட்டம்

தற்போதைய செய்தி : தாருஸ்ஸலாமில் கூட்டம்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பாக ஆராயும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கட்சித் தலமையகமான தாருஸ்ஸலாமில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சியின் தலைவர் உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: